நியாயமென்ன..... !

கொலைக்குற்றத்திற்கு
மரணதண்டனை
விதித்தார்.
ஆடுவெட்டி
நேர்த்திகடன் தீர்த்த
நீதிபதி.


எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (3-Jul-10, 8:37 pm)
பார்வை : 642

மேலே