ஹைக்கூ

அறுவடைக்கு முன்
அவசரப்பட்டது பறவை
பயிரைக் கொத்துடுகிறது.

எழுதியவர் : பொன்.குமார் (1-Jun-11, 8:31 pm)
சேர்த்தது : Pon.Kumar
Tanglish : haikkoo
பார்வை : 397

மேலே