தாத்தா

நண்பர் 1: என்னடா உன் பையன் தாத்தா மேல ஏறிப் படுத்திருக்கான்

நண்பர் 2: அதான் நான் சொன்னேனே டா... என் அப்பா படுத்த படுக்கையா மாறிட்டார்னு...

நண்பர் 1: ஞேஏஏஏஏ!!!

எழுதியவர் : செல்வமணி (8-Oct-15, 7:39 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : thaathaa
பார்வை : 55

மேலே