லூசாக வரம்

பக்தன்: கடவுளே எனக்கு டென்ஷன் கொடு... தினமும் தொல்லை கொடு... என்னை லூசாக்கி தெருவில் ஓடவிடு..

கடவுள்: இதுக்கு நீ ஒரே வார்த்தைல லவ்வர் வேணும்னு கேட்ருக்கலாம்..

பக்தன்: ஞே...!!

எழுதியவர் : செல்வமணி (8-Oct-15, 8:01 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 132

மேலே