லவ் லெட்டர்

ராஜா: டியர், லவ் லெட்டர் கொடுத்தேனே வந்துச்சா..

ராணி: வந்துச்சு வந்துச்சு.. அதுக்கென்ன இப்போ..

ராஜா: அதை கொஞ்சம் வேகமாப் படிச்சுட்டு ரிப்ளை கொடுத்தா நல்லா இருக்கும்

ராணி: ஏன் எதுக்கு அவசரம்

ராஜா: அடுத்த தெருவுலதான் கீதா வீடு. நீ ரிஜக்ட் செய்தா அவ வீட்டுக்குப் போய் இதே கடிதத்தைத் கொடுக்கனும்.. அதான்...!

ராணி: ?????????

எழுதியவர் : செல்வமணி (8-Oct-15, 8:25 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 315

சிறந்த நகைச்சுவைகள்

மேலே