புறா கூடு...

ஏழாம் அடுக்கில் வீட்டுக் குடித்தனம்;
பணம் இல்லை !!
பத்திரம் இல்லை!!!
கோபுரத்தில் புறா கூடு...

எழுதியவர் : -தி.ரா.செல்வகணபதி B.Sc., (2-Jun-11, 1:50 am)
சேர்த்தது : TR.SELVAGANAPATHY
பார்வை : 490

மேலே