உன் நினைவு
முற்றம் முழுவதும் சிந்தி சிதறிக் கிடக்கும்
நெல் மணிகள் போல...
கொல்லை எங்கும் கொட்டி கிடக்கும்
மல்லி மலர் போல...
மறைத்து வைத்தாலும்
மணம் வீசும் அம்மா சமையல் போல...
என்னுள் நிறைந்திருக்கும்
உன் நினைவு...
முற்றம் முழுவதும் சிந்தி சிதறிக் கிடக்கும்
நெல் மணிகள் போல...
கொல்லை எங்கும் கொட்டி கிடக்கும்
மல்லி மலர் போல...
மறைத்து வைத்தாலும்
மணம் வீசும் அம்மா சமையல் போல...
என்னுள் நிறைந்திருக்கும்
உன் நினைவு...