காதல் என்னை கைவிட்டது

உன் ஞாபக விரிசல்களால்,
பிளக்கிறது என் நெஞ்சம்.....

உதிரத்தோடு காதலும் கசிகிறது,
உயிரோடு என்னை வெறுமையில்விடுத்து.....

காதல் தோல்வி அய்யோ!!!
அளக்கமுடியாத கொடுமையது ஆழப்பெரிது!!!
-g.k

எழுதியவர் : காவ்யா gk (9-Oct-15, 7:46 am)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 181

மேலே