என்னிடத்தில்

உன்னிடத்தில் கவிதை சொன்ன கண்கள்
என்னிடத்தில் கண்ணீர் சொன்னது
உன்னிடத்தில் நினைவு ரசித்த இதயம்
என்னிடத்தில் வலிகள் சுமக்கிறது

எழுதியவர் : உடுவையூர் தர்ஷன் (2-Jun-11, 1:34 pm)
பார்வை : 412

மேலே