பிரிந்ததால்

உலகில் வற்றாத குளம்

மனிதனின் கண்கள் தானம்............

அந்த குளமும் என்னிடம் வற்றி விட்டது

என்னை விட்டு நீ பிரிந்து சென்றதால்..........

உனக்காக அழுது அழுது .........................

எழுதியவர் : மு.விக்னேஷ் பாபு (2-Jun-11, 2:01 pm)
சேர்த்தது : vignesh babu.M
பார்வை : 426

மேலே