Out Standing ஸ்டுடண்ட்

ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங்...

" மிஸ்.. எங்க பையன் எப்டி பண்றான்..?! "

" அவனுக்கென்ன சார்.. அவன் Out Standing ஸ்டுடண்ட்.. "

" அப்படியா..?!! "

" ஆமா.. சேட்டை ஓவரா பண்றான்னு நேத்து கூட
வெளியே நிக்க வெச்சேனே..! "

அவ்வ்வ்வ்..!!!

எழுதியவர் : செல்வமணி (10-Oct-15, 11:02 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 405

மேலே