காதலிக்கும் ஆணுக்கு தேவையான தகுதிகள்

- ► நிச்சயமா நல்லவனா நடிக்க தெரியணும்

- ► நிறைய பொய் சொல்லணும்

- ► நண்பர்களுடன் இருக்கும் நேரத்தை இழக்க தயாரா இருக்கணும்

- ► நிறைய மொக்கை ஜோக்ஸ் தெரியணும்

- ► பொண்ணுங்க போடுற மொக்கைய தாங்கிக்கிற நல்ல மனசு வேணும்

- ► பொண்ணுங்க என்னதான் தப்பு பண்ணினாலும் கண்டுக்காத நல்ல மனசும் அவசியம்

- ► காதலிக்கும் பொண்ணுக்கு பிடிச்ச கலர் ..நடிகர் ..நடிகை .. பாட்டுஎல்லாவற்றையும் உங்களுக்கும் பிடிக்கிறது போல மனச மாத்திக்கணும்

- ► நைட்டில கண் முழிக்க தயாரா இருக்கணும் ..

- ► மொபைல்க்கு பில் கட்ட /ரீச்சார்ச் பண்ண லம்பா ஒரு அமவுண்ட்ரெடி பண்ணனும் ...
அடி வாங்கும் உடல் திறன் மிக அவசியம்
(அவளுக்கு அண்ணன் இருந்தா /அப்பா ரவுடியா இருந்தா )

- ► இத்தனையும் நாம பண்ண அவங்க லாஸ்ட்ல டாட்டா காட்டிட்டு இன்னொரு பையனை கலியாணம் பண்ணி போகும் போது
"எங்கிருந்தாலும ் வாழ்க " பாட்டு கண்டிப்பா பாடனும் ...
அந்த மனசுதான் வெரி இம்போர்டேன்ட் ...

- ► நிச்சயமா ஒரு டைலாக் மனப்பாடம் பண்ணனும் .......

#- ► "திரிஷா இல்லன்னா திவ்யா.. ...

எழுதியவர் : செல்வமணி - இணையம் - தமிழ் பு (11-Oct-15, 12:17 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 305

மேலே