எங்குரைக்க
தத்தித் தாவித்துள்ளுமா னாய்ந்தோடி
வந்தேன் சுரக்கவழியுந் சொற்பேசி
என்மன மருவியில் குளித்தாற்
போலவள் சொன்ன காதலை
எங்குரைக்க!
தத்தித் தாவித்துள்ளுமா னாய்ந்தோடி
வந்தேன் சுரக்கவழியுந் சொற்பேசி
என்மன மருவியில் குளித்தாற்
போலவள் சொன்ன காதலை
எங்குரைக்க!