நீ ரோசா

ஏண்டி பேத்தி, ரோசா-ங்கற பேரக் கேள்விப்பட்டிருக்கறேன். உன்ன எல்லாரும் ஏ 'நீ ரோசா' ன்னு கூப்பிடறாங்க?

பாட்டி எம் பேரு 'நீ ரோசா' இல்ல .
எம் பேரு 'நிரோஷா ' பாட்டி.

நா பட்டிக்காட்டுக் கெழவி. எனக்கு உம் பேர சரியா சொல்லத் தெரில. அதுக்கு என்னடி அர்த்தம்?


பாட்டி நிரோஷா-ங்கறது இந்திப் பேரு. அது நம்ம இந்துக் கடவுள் லக்ஷ்மி யைக் குறிக்கும் பேரு.

அடி ஆத்தா சாமி பேரா? நல்லாத் தான் இருக்குது. என்னால தான் உம் பேரச் சரியாச் சொல்லமுடியல.

######
சிரிக்க அல்ல. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய

எழுதியவர் : மலர் (12-Oct-15, 6:45 pm)
பார்வை : 132

மேலே