படித்துக்கொண்டே, பார்ட் டைமாக

*என் உடைந்த வளையல் துண்டுகளையும், வாடிய கூந்தல் பூக்களையும், குடித்தெறிந்த வாட்டர் பாக்கெட்டுகளையும் நீ சேமிக்கிறாய் என்று கேள்விப்பட்டேன். இத்தனை நாட்களாக என்னிடம் மறைத்துவிட்டாயே, என்னுடன் படித்துக்கொண்டே, பார்ட் டைமாகக் குப்பை பொறுக்கும் தொழில் செய்வதை!

எழுதியவர் : செல்வமணி (12-Oct-15, 11:20 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 157

மேலே