ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

நண்பா... நீ புத்திசாலிடா! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சுட்டியேடா... ஊர்ல கடன்காரங்க தொல்லையில இருந்து தப்பிச்ச மாதிரியும் ஆச்சு, உன் காதலிக்கு வாழ்வு கொடுத்த மாதிரியும் ஆச்சு! நீ நாளைக்கு அவகூட ஓடப்போறதைச் சொல்றேண்டா...

எழுதியவர் : செல்வமணி (12-Oct-15, 11:22 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 193

மேலே