பதினெட்டு முறை

கஜினி முகமது பதினேழு முறை படையெடுத்ததால இந்தியாவே காலியாயிடுச்சு. நீ நேத்து நாயர் கடையில பதினெட்டு முறை வடை எடுத்ததால, என்னோட பர்ஸே காலியாயிடுச்சுடா!

எழுதியவர் : செல்வமணி (12-Oct-15, 11:22 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : pathinettu murai
பார்வை : 85

மேலே