BJP BBS இனது தேர்தல் முடிவுகள் -ஒரே பார்வையில

ஈழத்திரு தேசத்திலே பன்னெடுங்காலமாய்
குடிகொண்டிருக்கும் இன முரண்பாடு பல
காலங்களிலும் பலவாறு
உருவெடுத்துள்ளது. இத்தேசத்திலே பல
வேஷங்ளையும் நாசங்களையும்
சேதங்களையும் உண்டுபண்ணியும்
உயிர்களையும் பயிர்களையும்
காவுகொண்டும் காலமெல்லாம் விளை
நிலங்களை கொலை களமாக்கியும் எம்மோடு
உறவாடியும் உயிரோடு விளையாடியும்
சென்றிருக்கிறது.
இங்கனம் எத்தனை யுகங்கள் கழிந்தாலும்
அழிந்தாலும் சுழன்றாலும் கனன்றாலும் கழற்ற
முடியா காலை சுற்றும் நாகமென நம்மை
நோக்கி படமெடுத்தவண்ணமே இந்த
இனமுரண்பாடு இன்முகம் கொண்டு
புண்முறுவல் பூக்கிறது.
இவற்றுள் ஜே.வி.பி எனும் சிங்கள
வகுப்புவாதம் வந்து எத்தனை சேதம் தந்தது
அது எம் சிந்தையிருந்து அகலாது. அது
போல சிங்கள இனவாதத்தை எதிர்த்து அதற்கு
நிகராக தமிழ் பேரினவாதம் தோன்றினாலும்
திடீரென திசைமாறி தம் சுய நலன்
பொருட்கொண்டு வட புல சோனகத்தையே
வடபுலத்தில் இருந்து துடைத்தெறிந்து
துப்பரவாய் அப்புறப்படுத்தியதும் எம்
சிந்தையிருந்து அதற்குள் அகலாது.
இவையெல்லாவற்றிற்குமிடையில் மீளவும்
இனவாதம் கூறி முன்னைய அரசுடன்
அரியணை ஏறி சோனக புனித தலங்களை
அமங்கலமாய் கருதி மீண்டும் ஒரு மியன்மாரை
நோக்கிய பயணத்தில் ஆட்சி மாற்றம் நிகழ
தமக்கொரு அரசியல் பலத்தை நாடாளுமன்றில்
தாமாகவே நிறுவ எடுத்த முயற்சி 2015
நாடாளுமன்ற Bbs இன் தேர்தல் முடிவுகள்.
Bjp போட்டி இடாத மாகாணங்கள்.
**********************************
1.வடமாகாணம்
2.கிழக்கு மாகாணம்
Bjp போட்டியிட்ட மாகாணங்கள்
********************************
1.மேல்மாகாணம்-9528
1.களுத்தறை-5727
2.கொழும்பு-2137
3.கம்பஹா-1664
2.தென்மாகாணம்-3460
1.காலி-3041
2.அம்பாந்தோட்டை-419
3.மாத்தறை(போட்டியிடவில்லை)
3.மத்திய மாகாணம்-3020
1.கண்டி-2305
2.மாத்தறை-402
3.நுவரலியா-313
4.சப்ரகமுவ மாகாணம்-1943
1.கேகாலை-1530
2.இரத்தினபுரி-413
5.வடமேல் மாகாணம்-1229
1.குருநாகலை-788
2.புத்தளம்-441
6.ஊவா மாகாணம்-688
1.பதூளை-688
2.மொனராகலை
(போட்டியிடவில்லை)
7.வடமத்தியமாகாணம்-445
1.அநுராதபுரம்-285
2.பொலநறுவை-160
மொத்தம்-20313
Bjp போட்டியிடாத மாவட்டங்கள்
----------------------------------
1.யாழ்ப்பாணம்
2.வன்னி
3.திருகோணமலை
4.மட்டக்களப்பு
5.திகாமடுல்லை
6.மாத்றை
7.மொனராகலை
Bjp போட்டியிட்ட மாவட்டங்கள்
--------------------------------
1.களுத்தறை-5727
2.காலி-3041
3.கண்டி-2305
4.கொழும்பு-2137
5.கம்பஹா-1664
6.கேகாலை-1530
7.குருநாகலை-788
8.பதுளை-688
9.புத்தளம்-441
10.அம்பாந்தோட்டை-419
11.இரத்தினபுரி-413
12.மாத்தளை-402
13.நுவரலியா-313
14.அநுராதபுரம்-285
15.பொலநறுவை-160
மொத்த பாம்புகள்-20313
தபால்மூலவாக்குகளின் படி மாவட்டங்களின்
நிலை
****************************
1.காலி-138
2.களுத்தறை-131
3.கண்டி-130
4.கேகாலை-110
5.இரத்தினபுரி-110
6.குருநாகலை-87
7.கம்பஹா-75
8.பதுளை-55
9.கொழும்பு-54
10.மாத்தளை-48
11.நுவரலியா-32
12.அநுராதபுரம்-30
13.அம்பாந்தோட்டை-29
14.பொலநறுவை-21
15.புத்தளம்-18
மொத்த படித்த பாம்புகள்-1068
மாகாண,மாவட்ட,தொகுதி அடிப்படையில்
***************************
1))மேல் மாகாணம்-9608
1)களுத்தறை மாவட்டம்-5727
1.பேருவளை தொகுதி-2119
2.மதுகம-953
3.களுத்தறை-652
4.பாணந்துறை-520
5.பண்டாரகம-455
6.அகலவத்தை-388
7.புளத்சிங்கள-219
*தபால் மூலவாக்குகள்-131
2)கொழும்பு மாவட்டம்-2137
1.கொலன்னாவ தொகுதி-229
2.கெஸ்பேவ-224
3.மஹரகம-207
4.ஹோமாகம-207
5.கடுவல-199
6.கொழும்பு கிழக்கு-169
7.கோட்டை-147
8.ரத்மலானை-138
9.மொரட்டுவ-134
10.பொரளை-100
11.தெஹிவளை-44
12.அவிசாவெளை-80
13.கொழும்பு மத்தி-68
14.கொழும்பு வடக்கு-45
15.கொழும்பு மேற்கு-54
*தபால் மூல வாக்குகள்-54
3)கம்ஹா மாவட்டம்-1664
1.பியகம-212
2.மஹர-194
3.களணி-169
4.கம்பஹா-154
5.மினுவங்கொட-146
6.அத்தனகல்ல-132
7.மீரிகம-106
8.ஜாஎல-104
9.டோம்பை-103
10.கட்டன-102
11.வத்தளை-77
12.தலுபத்த-76
13.நீர்கொழும்பு-14
*தபால்மூலவாக்குகள்-75
2))தென்மாகாணம்-3460
1)காலிமாவட்டம்-3041
1.பலபிட்டிய தொகுதி-867
2.கரன்தெனிய-803
3.எல்பிடிய-412
4.அம்பலங்கொடை-160
5.காலி-139
6.அக்மீனா-112
7.பத்தேகம-110
8.ஹினிதும-80
9ஹபரதுவ-70
*தபால் -138
2)
அம்மாந்தோட்டை மாவட்டம்-419
1.தங்காலை தொகுதி-225
2.திஸ்ஸமகாராம-73
3.முல்கிரிகல-46
4.பெலியத்த-46
*தாபால்-29
3)மாத்தறை மாவட்டம்(போட்டியிடவில்லை)
3))மத்திய மாகணம்-3020
1)கண்டி மாவட்டம்-2305
1.ஹரிஸ்பத்துவ தொகுதி-455
2.உடுநுவர-265
3.குண்டகசாலை-197
4.செங்கடகலை-194
5.கம்பளை-189
6.யட்டிநுவர-183
7.ஹேவாஹெட்ட-138
8.மஹநுவர-120
9.நாவலப்பிட்டி-120
10.பத்தும்பற-108
11.கலகெதர-80
12.தெல்தெனிய-35
13.உடுதும்பற-25
*தபால்-130
2)மாத்தளை மாவட்டம்-402
1.ரத்தோட்டை தொகுதி-144
2.மாத்தளை-110
3.தம்புள்ளை-62
4.லக்கல-38
*தபால்-48
3)நுவரலியா மாவட்டம்-313
1.நுவரலிய மஸ்கெலிய-54
2.கொத்மலை-44
3.ஹங்குராங்கத்தை-34
4.வலப்பனை-34
*தபால்-32
4))சப்ரகமுவ மாகாணம்-1954
1)கேகாலை மாவட்டம்-1530
1.மாவனல்ல தொகுதி-623
2.அரனாயக-273
3.கேகாலை-141
4.தெடிகம-93
5.ரம்புக்கணை-88
6.கலிகமுவ-73
7.ருவன்வெல்ல-59
8.யட்டியன்தோட்டை-37
9.தெரனியகல-33
*தபால்-110
2)இரத்தினபுரிமாவட்டம்-413
1.கொலன்னாவ-86
2.இரத்தினபுரி-75
3.எஹலியகொட-56
4.பலாங்கொட-51
5.ரக்குவாணை-40
6.நிவிட்டிகல-35
7.பெல்மடுல்-28
8.கலவான-09
*தபால்-110
5))வடமேல்மாகாணம்-1229
1)குருநாகலை மாவட்டம்-788
1.மாவத்தக தொகுதி-130
2.குருநாகலை-108
3.ஹிரியல-88
4.தம்பதெனிய-59
5.பண்டுவஸ்நுவர-51
6.பொல்கஹவல-41
7.யாப்பகுவ-41
8.வாரியப்பொல-35
9.கட்டுகம்பளை-29
10.கல்கமுவ-27
11.,நிகவெரட்டி-27
12.தொடங்கஸ்லந்த-26
13.குளியாப்பிட்டி-24
14.பிங்கிரிய-15
*தபால்-87
2)புத்தளம் மாவட்டம்-441
1.புத்தளம் தொகுதி-271
2.வென்னப்புவ-46
3.சிலாபம்-46
4.ஆனைமடு-43
5.நாத்தாண்டியா-17
*தபால்-18
6))ஊவா மாகணம்-688
1)பதுளை மாவட்டம்-688
1.பதுளை தொகுதி-218
2.வெலிமட-99
3.ஹெலிஎல-77
4.வியல்ல-56
5.பண்டாரவெளை-53
6.ஊவா-பரணகம-38
7.மஹியங்கணை-37
8.ஹப்புத்தளை-31
9.பஸ்ஸர-24
*தபால்-55
2)மொனராகலை(போட்டியிடவில்லை)
7))வடமத்திய மாகாணம்-445
1)அநுராதபுரமாவட்டம்-285
1.அநுராதபுரம் கிழக்கு-88
2.கலாவெவ-53
3.அநுராதபுரம் மேற்கு-39
4.மதவாச்சி-24
5.மிகிந்தளை-23
6.கெக்கிராவ-17
7.ஹொரவபொத்தானை-11
*தபால்-30
2)பொலநறுவை மாவட்டம்-160
1.பொலநறுவை தொகுதி-51
2.மெதிரிகிரிய-44
5.மின்னனேரியா-44
*தபால்-21
தொகுதிவாரி தேர்தல் முடிவுகள்(125
தொகுதிகள்) அடைப்புக்குறியில் மாவட்டங்கள்
------------------------------------
1.பேருவளை(களுத்)-2119
2.மதுகம. ( " " ")- 953
3.காலி(காலி)-867
4.கரன்தெனிய. (" " " ")-803
5.களுத்தறை(களு)-652
6.மாவனல்ல(கேகா)-623
7.பானந்துறை(களுத்)-520
8.பண்டாரகம(" ")-455
9.ஹரிஸ்பத்துவ(கண்டி)-455
10.எல்பிட்டி(காலி)-412
11.அகலவத்தை(களுத்)-388
12.ஹொரண(" ")-290
13.அரநாயக(கேகா)-273
14.புத்தளம்(புத்தள)-271
15.உடுநுவர(கண்டி)-265
16.கொலன்னாவ(கொழும்)-229
17.தங்காலை(அம்பா)-225
18.கெஸ்பேவ(கொழும்)-224
19.புளத்சிங்கள(களுத்)-219
20.பதுளை(பது)-218
21.பியகம(கம்ப)-212
22.மஹரகம(கொழும்)-207
23.ஹோமாகம(" ")-207
24.கடுவல(" ")-199
25.குண்டகசாலை(கண்)-197
26.மஹர(கம்ப)-194
27.செங்கடகலை(கண்)-194
28.கம்பளை(" ")-189
29.யட்டிநுவர(" ")-183
30.களணி(கம்ப)-169
31.கொழும்பு கிழக்கு(கொழு)-169
32.அம்பலாங்கொடை(காலி)-160
33.கம்பஹா(கம்ப)-154
34.கோட்டை(கொழும்)-147
35.மினுவங்கொடை(கம்ப)-146
36.ரத்தோட்டை(மாத்தளை)-144
37.கேகாலை(கேகா)-141
38.காலி(காலி)-139
39.ஹேவாஹெட்ட(கண்)-138
40.ரத்மலான(கொழும்)-138
41.மொரட்டுவ(" " )-134
42.அத்தனகல(கம்ப)-132
43.மாவத்தகம(குருநா)-130
44.மஹநுவர(கண்)-120
45.நாவலபிட்டி(" " )-120
46.அக்மீனா(காலி)-112
47.பத்தேகம(" " )-110
48.மாத்தளை(மாத்)-110
49.பத்ததும்பற(கண்)-108
50.குருநாகலை(குருநா)-108
51.மீரிகம(கம்ப)-106
52.ஜா-எல(" " )-104
53.டோம்ப(" ")-103
54.கட்டன(" ")-102
55.பொரளை(கொழும்)-100
56.வெலிமட(பது)-99
57.தெஹிவளை(கொழும்)-94
58.தெடிகம(கேகா)-93
59.ரம்புக்கணை(" ")-88
60.ஹிரியல(குருநா)-88
61.அநுராதபுரம் கிழக்கு(அநு)-88
62.கொலன்னாவ(இரத்தி)-86
63.அவிசாவெளை(கொழும்)-80
64.ஹினிதும(காலி)-80
65.கலகெதர(கண்)-80
66.ஹெலஎல(பது)-77
67.வத்தளை(கம்ப)-77
68.தலுபத்த(" ")-76
69.இரத்தினபுரி(இரத்)-75
70.திஸ்ஸமாகாராம(அம்பா)-73
71.கலிகமுவ(கேகா)-73
72.ஹபரதுவ(காலி)-70
73.கொழும்பு மத்தி(கொழு)-68
74.தம்புள்ளை(மாத்தளை)-62
75.ருவன்வெல்ல(கேகா)-59
76.தம்பதெனிய(குருநா)-59
77.வியல்ல(பது)-56
78.எஹலியகொட(இரத்)-56
79.மஸ்கெலலிய(நுவரலி)-54
80.கலா வெவ(அநுர)-53
81.பண்டாரவளை(பது)-53
82.பலாங்கொட(இரத்)-51
83.பண்டுவஸ்நுவர(குருநா)-51
84.பொலநறுவை(பொல)-51
85.வென்னப்புவ(புத்த)-46
86.முல்ல்கிரிகல(அம்பா)-46
87.பெலியத்த(" ")-46
88.சிலாபம்(புத்த)-46
89.கொழும்பு வடக்கு(கொழு)-45
90.மெதிரிகிரிய(பொல)-44
91.மின்னேரிய(" " )-44
92.கொத்மலை(நுவர)-44
93.ஆனைமடு(புத்த)-43
94.பொல்கஹவல(குருநா)-41
95.யாப்பகுவ(" ")-41
96.ரக்குவானை(இரத்)-40
97.அநுராதபுரம்(அநுர)-39
98.ஊவாபரணகம(ஊவா)-38
99.லக்கல(மாத்தளை)-38
100.யட்டியன்தொட்ட(கேகா)-37
101.மஹியங்ணை(பது)-37
102.கொழும்பு மேற்கு(கொழு)-36
103.தெல்தெனிய(கண்)-35
104.வாரியாபொல(குருநா)-35
105.நிவிட்டிகல(இரத்)-35
106.ங்குராங்கத்தை(நுவர)-34
107.வலப்பனை(" ")34
108.தெரனியகல(சப்ர)-33
109.ஹப்புத்தளை(பது)-31
110.கட்டுகம்பளை(குருநா)-29
111.பெல்மடுல்ல(இரத்)-28
112.கல்கமுவ(குருநா)-27
113.நிகவெரட்டி(" ")-27
114.தொடங்கஸ்லந்த(" ")-26
115.உடுதுமம்பற(கண்)-25
116.மதவாச்சி(அநுர)-24
117.பஸ்ஸர(பது)-24
118.குளியாப்பிட்டி(குருநா)-24
119.மிகிந்தளை(அநுர)-23
120.கெக்கிராவ(" ")-17
121.நாத்தாண்டியா(புத்த)-17
122.பிங்கிரிய(குருநா)-15
123.நீர்கொழும்பு(கம்ப)-14
124.ஹொரவபொத்தானை(அநு)-11
125.கலவான(இரத்)-09
இத்தனை நாழிகையும் நாம் பார்த்த தரவுகள்
எத்தனை பாரிய விபரீதத்தின் வித்து என்பதும்
அது முளைவிடத்துவங்கிவிட்டதென்றும்
அதற்கான போசனை சீருற பெறுகிறது
என்பதும் எம் குலைநடுக்கத்தை
முடுக்கிவிட்டது. எம் சுதந்திரத்தை
திரைமறைவில் ஒடுக்குவிட்டது.
முளையிலே இதனை கிள்ளியெறிய
முடியாது கோடரி உபயோகிப்போம் எனில்
அது கிளை பரப்பி விழுது விட்டு
பெருவிருட்சமானால் எம்மால்
கூடுகட்டிக்கூட வாழ முடியாது.
இன்று இலங்கையில் 20313 பாம்புகளும் 1068
படித்த பாம்புகளும் எம்மை பவனி வந்த வண்ணம்
உள்ளன.என்று எம்மை தீண்டுமோ சீண்டுமோ
இனவெறியை தூண்டுமோ தெரியவில்லை.
இதனை மிக கவனமாக கையாளுவதன் ஊடாக
இந்த BBS இனது BJP எனும் அரசியல்
பிரவேசத்தின் அடியாக பிரவாகம் எடுத்தோட
இருக்கும் குருதியை நிறுத்தி நீதியை
நிலைநிறுத்துவது யாமனைவரதும் கடன்.

எழுதியவர் : மன்னாரமுது அஹ்னப் (14-Oct-15, 9:48 am)
பார்வை : 79

மேலே