மதம் பிடித்த மதம்
கிருத்துவம்
தென்னிந்திய திருச்சபை
கத்தோலிக்க திருச்சபை
பெந்தகொஸ்தே
அனைவரும் ஒரே ஆலயத்தில்
செபம் செய்தால் .....
இஸ்லாம்
லெப்பை
மரக்காயர்
ராவுத்தர்
அனைவரும் ஒரே பள்ளிவாசலில்
தொழுகை செய்தால் .....
இந்து
பிள்ளையார் கோவில்களில் கருப்பசாமியோ
கருப்பசாமி கோவிலில் பிரமனரோ
அர்ச்சனை செய்தால் ....
எனக்கும் கூட உம்மதம்
வர சம்மதமே