என் காதல் தமிழரசி

விண்ணுக்கும் மண்ணுக்கும் தொடர்பில்லை
ஆனால்,
மழையே மண்ணின் காதலடி
மனதற்கும் நினைவிற்கும் தொடர்புண்டு
அதனால்,
நீயே என் காதலடி-என்
தமிழரசி...

எழுதியவர் : innisainayagan Madhanraj (15-Oct-15, 5:53 pm)
சேர்த்தது : மதன்ராஜ்
பார்வை : 167

மேலே