வரம்

வரமொன்று கேட்டேன் பிரம்மனிடம்
உன்னுள் வாழ்ந்து உன்மடியில் இறக்க
உயிரொன்று கொடுத்தான் பிரம்மன்
தீப்பெட்டியாக நீ பிறக்க
தீக்குச்சியாக நான் இறக்க..!

எழுதியவர் : innisainayagan Madhanraj (15-Oct-15, 6:26 pm)
சேர்த்தது : மதன்ராஜ்
Tanglish : varam
பார்வை : 78

மேலே