என்னால்.........

உன்னால் தூக்கியெறியப்பட்ட
எல்லாவற்றையும் சேகரித்தேன்,என்னைத்தவிர.
ஆம் என்னைத்தவிர.....................

எழுதியவர் : vendraan (3-Jun-11, 8:41 am)
சேர்த்தது : வாகை வென்றான்
Tanglish : ennaal
பார்வை : 351

மேலே