தோற்றுப்போவேன்...........உனக்காக

நீ சந்தோசமாய் இருப்பாயென்றால்
உனக்காக உன்னிடம்
எத்தனைமுறை வேண்டுமானாலும்
தோற்றுபோவேன் நான்

எழுதியவர் : vendraan (3-Jun-11, 8:52 am)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 451

மேலே