விளக்குகள்

சற்றே கர்வத்துடன் சிரிகின்றாயோ
காரிருளின் அழகை கவர்ந்து விட்டேன் என்று....

எழுதியவர் : சௌம்யா பாரதி (16-Oct-15, 10:50 am)
சேர்த்தது : சௌமிய பாரதி
Tanglish : vilakkukal
பார்வை : 147

மேலே