கூட்டுகுடும்பம்

கூட்டுகுடும்பம் இல்லாததை நினைத்து
வருந்து கிறார்கள்
தேர்தல் காலங்களில்.
(ஓட்டுக்கு பணம் வாங்குதல்)

எழுதியவர் : சுகுமார் சூர்யா (16-Oct-15, 9:01 pm)
சேர்த்தது : சுகுமார் சூர்யா
பார்வை : 209

மேலே