நவீன காலம்

தீபாவளிக்கோ
பொங்கலுக்கோ
ஊர் திருவிழாவுக்கோதான்
உறவினர்கள் ஒன்று சேர்வார்கள்.
இப்போதெல்லாம்
அன்றைக்குத்தான் ஒன்று சேர்கிறார்கள்,
குடும்ப உறுப்பினர்களே.....

எழுதியவர் : சுகுமார் சூர்யா (16-Oct-15, 9:03 pm)
பார்வை : 121

மேலே