மாட்டான்

“கண்ணே, நம்ப காதலைப் பத்தி
யார் கிட்டேயும் சொல்லிடாதே”

“மூளையில்லாதவன் கூட உன்னை
காதலிக்க மாட்டான்னு சொன்ன ராதாகிட்ட மட்டும் சொல்றேனே!.”

எழுதியவர் : செல்வமணி (17-Oct-15, 1:17 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : maataan
பார்வை : 136

மேலே