அம்மாவின் ஞாபகம்

டான்ஸ் போட்டியில் அசத்தசலாக ஆடி, முதல் பரிசு வாங்கி வந்த மகளை, அன்போடு அணைத்துக் கொண்டாள் துளசி....

தனக்கு டான்ஸ் மிகப்பிடித்தும், தன்னை ஆட விடாத, அம்மாவின் ஞாபகம் ஏனோ அப்போது வந்தது அவளுக்கு.....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (17-Oct-15, 7:34 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : ammaavin gnaapakam
பார்வை : 262

மேலே