நதியின் ஓரம் நின்றாடும் மரமே

இந்த நவீன யுகத்தில்
நாம் வாழ்வதற்கான
அனைத்து வசதிகளையும்
பெற்றுவிட்டோம்
ஆனால்..
நதியின் ஓரம் நின்றாடும்
மரத்தின் நிழலில்
புல்வெளி மீது படுத்துரங்கும்
சுகத்தை தவிர..
இனி வரும் தலைமுறை
காடுகளையும் மலைகலையும்
கனினி வரைகளையில் தான்
காண இயலும்.

எழுதியவர் : மிதிலை. ச. ராமஜெயம் (17-Oct-15, 9:59 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 178

மேலே