கடல் ஒரு கவிதை

தனியாக தெரித்தால்
துளி
இணைந்து நின்றால்
கடல்
ஆடினால் அலை
அமைதியாக வந்து
தழுவினால்
கரையில் கடல் கவிதை !

~~~கல்பனா பாரதி ~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (19-Oct-15, 10:10 am)
Tanglish : kadal oru kavithai
பார்வை : 1422

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே