என் இனியவளே

என் இனியவளே-உன்
இமைக்குமேல் உள்ள நெற்றியில்
ஒரு விரலை பதித்துல்லேன் குங்குமமாக
முகம் துடைக்கும்போது
ஒருமுறை நினைத்துக்கொள்
என்னவனின் கைரேகை குங்குமமாக உள்ளது என்று
ஒருமுறை பதித்துககொள் உன் நெஞ்சில்.
பல ஜென்மம் நான் இருப்பேன்
உன் இதயத்தில்
காதலனாக அல்ல,
உன்,
கனவனாக..

எழுதியவர் : innisainayagan Madhanraj (19-Oct-15, 3:14 pm)
சேர்த்தது : மதன்ராஜ்
Tanglish : en iniyavalae
பார்வை : 244

மேலே