அழகு

கண்ணை மயக்கும் மேனியை விட
என்னை மயக்கும் உன் மனது
அழகோ அழகு தான்

எழுதியவர் : ரா. கனி (19-Oct-15, 7:38 pm)
சேர்த்தது : ரா கனி
Tanglish : alagu
பார்வை : 64

மேலே