லவ் லெட்டர் 1

ராமு :

சிகை அலங்காரம் செய்ய வந்த பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே... என்னாச்சு ?

சோமு :

பின்னி எடுத்துட்டா

எழுதியவர் : செல்வமணி (19-Oct-15, 9:29 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 271

மேலே