என் காதலுக்கு தெரியும்

தொட்டியில் உள்ள செடி நீர் தேட நினைத்தாலும்
வேரால் தேட முடியாது

அது போல

நான் உன்னை தேட நினைத்தாலும்
உனக்கு திருமணம் நடந்த செய்தி என் காதலுக்கு தெரியும் என்பதால்

என் காதல் என்னை தேட விடாது

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (20-Oct-15, 9:03 am)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 82

மேலே