வேதனை சகதிகள்

சகதியின் சரித்திரம்
தரித்திரம்

அதை பார்த்தாலும்
மறைத்தாலும்
தெரிகிறது பசி.

எழுதியவர் : ரவிச்சந்திரா (20-Oct-15, 12:18 pm)
பார்வை : 212

மேலே