புகுந்த வீடு
"சுடர் தீபம் ஏற்று பெண்ணே!!நித்தமது
பிறை நிலவாய் ஒளிரட்டும்
உன் காலடி பட்டதால் உடைந்த கண்ணாடி
பிம்பமும் உயிர் பெற்று எழட்டும்
புது வரலட்சுமி வந்து விட்டாளென்று
புன்னகையுடன் வாசலில்
கோசம் போடட்டும் !! புகுந்த வீட்டில்
இனி வாழும் காலம் வரை
புது வசந்தம் பொங்கட்டும்..........