களவுகள்
களவுகள்
ஏற்றுக் கொள்ளப்படுவது
காதலில் மட்டுமே...!
இதயங்கள் திருடுவதும்
திருட்டுக் கொடுப்பதும்
எழுதபடாத
சட்டங்கள் இங்கே.....!
விரும்பி தோர்ப்பதும்...
இசைந்து விட்டு கொடுப்பதும்....
காதல் எல்லோரையும்
ஏக்கம் கொள்ள செய்தே தான்
தாகம் தீர்த்துக் கொள்ளும்....!

