தனிமை

தனிமையை கண்டு வருடாதே...
தனிமையிலும் இனிமையை உருவாக்க கற்றுக்கொள்...
உனக்கென யாரும் அருகில் இல்லை என்றபோதும்...
உனக்கு நீயே இருக்கிறாய் என்று நினைத்துக்கொள்...
அது போதும்...!!!

எழுதியவர் : மகேஷ் (22-Oct-15, 7:48 pm)
Tanglish : thanimai
பார்வை : 52

சிறந்த கவிதைகள்

மேலே