மணல் கொள்ளை

நதிகளில் நீர்வரத்து குறைவு
மகிழ்ச்சியில்
மணல் கொள்ளையன்
***************
நதிகளோடு ஓடிய மணல்
இன்று ஓடுகிறது
கனசக்கர வாகனங்களோடு..
**************

எழுதியவர் : சுகுமார் சூர்யா (24-Oct-15, 2:42 pm)
சேர்த்தது : சுகுமார் சூர்யா
Tanglish : manal kollai
பார்வை : 348

மேலே