காதல் தேவதை - 10

நேர்வழி இருந்தும்
மிதிவண்டி இருந்தும்
சுற்றுப்பாதை வழியே
நடந்தே போகிற காதல்கள்
சுவாரஸ்யமானது!....

எழுதியவர் : ரத்னகிரி. (5-Jun-11, 11:29 am)
சேர்த்தது : Rethnagiri,K
பார்வை : 395

மேலே