உன்னால் தான் .
நான் பூமியில் வாழ்வது
உன்னால் தான் .....
ஆனா நான் பூமியில்
மரிப்பதும் உன்னால்தான்
உன்னை பிரிந்த பின்பு
உனக்காக அழாத நாள்
இல்லை ஓர் நாள்
என் அழுகையே என்
மூச்சை நிறுத்தும்
v.m.j.gowsi
நான் பூமியில் வாழ்வது
உன்னால் தான் .....
ஆனா நான் பூமியில்
மரிப்பதும் உன்னால்தான்
உன்னை பிரிந்த பின்பு
உனக்காக அழாத நாள்
இல்லை ஓர் நாள்
என் அழுகையே என்
மூச்சை நிறுத்தும்
v.m.j.gowsi