பிரம்மன் ஆனாய்

எந்தன் உறவுகள் எனக்கு
எமதர்மனான போது என்
தாயானவனே நீதானே
பலமுறை எனக்கு
பிரம்மன் ஆனாய்
இப்போதும் பிரம்மன்
தான் ஆனால்
வார்த்தையால்
நோகடிக்கிறாயே..........
v.m.j.gowsi

எழுதியவர் : v.m.j.gowsi (5-Jun-11, 5:12 pm)
சேர்த்தது : m.j.gowsi
பார்வை : 283

மேலே