கண்ணீரால் நான் எழிதிடும்
தாயானவனே உனக்காய்
கண்ணீரால் நான்
எழிதிடும் எந்தன்
கவிதை இது !!!!!!!!
எந்தன் பரிசுத்தமான
பாசத்தவிப்பினையும்
வேஷம் இன்றி உன்மீது கொண்ட
நேசத்தையும் உன்னிடம்
சொல்லி ஒரே ஒரு முறை அழுதிட
உன் மடி வேண்டுமடா !!!!!!!!!!
நாட்கள் மாதங்கள் ஆகினாலும்
மாதங்கள் வருடங்கள் ஆகினாலும்
நமக்கு வயசானாலும் உன்னிடம்
நான் வேண்டி நிற்பது என்மீது கொண்ட
அன்பை வெளிப்படுத்தும் உச்சி முத்தமே !!!!!!!!!
இன்றல்ல நேற்றல்ல
எப்போதும் உன்னோடு வந்து
ஓட்டிக்கொள்ளுமடா என்றும்
எந்தன் நினைவுகள் ...மரணத்தின்
பின்பும் .......