சொந்தம் ...

எழுதிய கவிதை எல்லாம்
எழுதியவனுக்கே சொந்தம்
ஆனால் என் கவிதைகள்
உனக்கே சொந்தம் என்
தாயானவனே ..ஆம்
என் நினைவுகள் உனக்கு
தானே சொந்தம் ..........
v.m.j.gowsi

எழுதியவர் : v.m.j.gowsi (5-Jun-11, 5:24 pm)
சேர்த்தது : m.j.gowsi
Tanglish : sontham
பார்வை : 365

மேலே