ஜன்னல்

நான் அடைப்பட்டிருந்தாலும்

உன் விழிகளின் வழியே

நான் சுகந்திரம் காண்கிறேன் என் ஜன்னலே

எழுதியவர் : விக்னேஷ் (27-Oct-15, 12:41 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : jannal
பார்வை : 225

மேலே