காதல் நோய்
வாழ்க்கையின் போக்கில்
விளைந்த மாறுபாட்டில்
முகம் திருப்பி
எதிரெதிர் புறம் நோக்கினாலும்
அன்பான இதயங்கள் இரண்டும்
அளவில்லா அன்பில்
உள்ளத்தில் குழந்தையாய்
மோதிக் கொள்ளும்
ஊடலும் ஒரு
காதல் நோயே!
வாழ்க்கையின் போக்கில்
விளைந்த மாறுபாட்டில்
முகம் திருப்பி
எதிரெதிர் புறம் நோக்கினாலும்
அன்பான இதயங்கள் இரண்டும்
அளவில்லா அன்பில்
உள்ளத்தில் குழந்தையாய்
மோதிக் கொள்ளும்
ஊடலும் ஒரு
காதல் நோயே!