காதலின் இலையுதிர்காலம்

எப்படி
இருக்கிறாய்?

எளிதாகக்
கேட்டுவிட்டாய்

இருப்பதெல்லாம்
வாழ்வதாகுமா

நீ இல்லாமல்
இருப்பதெல்லாம்......!

எழுதியவர் : (27-Oct-15, 11:57 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 72

மேலே