மழை

ஏய் வானமே...
இத்தனை
ஈர எழுத்தானிகளைக் கொண்டு
என்ன எழுதுகிறாய்
பூமி காகிதத்தில்?

"சேமித்துவை"
என்ற தலைப்பில்
சிறு கதையோ!

எழுதியவர் : அப்துல்ரஹ்மான் (29-Oct-15, 11:34 am)
சேர்த்தது : அப்துல் Rahman
Tanglish : mazhai
பார்வை : 79

மேலே