தோகை

தொட்டவரி அத்தனையும்
தோகையவள் இறகு
கவிதையெனக்
கட்டிவைத்தேன்
காதலெனும் அழகு

... மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (31-Oct-15, 9:12 am)
பார்வை : 60

மேலே