உள்ளொன்று வைத்து

அடைக்கப்பட்ட சில
சல்லடைக் கண்களின்
சிரிப்பொலி
பரிணமித்துப் பிரசவித்தது
'நான் திறந்த புத்தகம்'

...மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (31-Oct-15, 9:50 am)
சேர்த்தது : மீ மணிகண்டன்
பார்வை : 97

மேலே